Wed. May 29th, 2024

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள். ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரிஜ் பூஷனின் உதவியாளர் சஞ்சய் சிங்கை, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவி தேர்தலில் தற்போது தலைவராக உள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய கூட்டாளி வெற்றி பெற்ற நிலையில் இனி ஒரு போதும் மல்யுத்தம் விளையாடப் போவதில்லை என கண்ணீருடன் அறிவித்தார் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக்.

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *