Wed. Feb 28th, 2024

அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் டிமான்டி காலனி 2 – இருளை நோக்கிய பயணம். மேலும் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

டிமான்டி காலனி முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Visits: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *