Wed. May 29th, 2024

இயக்குநர் திரு.த.செ.ஞானவேல் இயக்கத்தில், திரு. அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் திரு. ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில், “தலைவர் 170” திரைப்படம் தயாராகி வருகிறது.

டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Views: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *