Fri. Jun 21st, 2024

இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் அவர்களின் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘FIGHT CLUB’ . கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Views: 43

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *