Wed. May 29th, 2024

டைரக்டர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் “சபா நாயகன்”. முக்கிய கதாபாத்திரங்களில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்ஷயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Views: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *