Wed. Feb 21st, 2024

“கே.ஜி.எஃப்: அத்தியாயம் 1 & 2,” படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், பிருத்விராஜ் இணைந்து நடித்துவரும் திரைப்படம் “சலார்”. முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். பலவேறு மொழிகளில் வெளியாகிறது. படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *