Fri. Jun 21st, 2024

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி என்பவரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

மருத்துவர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்று தப்பும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்

பிடிபட்ட அங்கித் திவாரி என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.

அங்கித் திவாரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *