Wed. May 29th, 2024

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 26 ரூபாய் 50 காசு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை இன்று ரூபாய் ₹1,968.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி இருந்தது. நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது

Views: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *