Thu. May 30th, 2024

சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் நடிகர் சூர்யா அவர்களின் கங்குவா படத்தின் சண்டை காட்சியை படமாக்கியபோது ரோப் கேமரா அறுந்து அவர்மீதே விழுந்துள்ளது. இதில் நடிகர் சூர்யாவுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக சென்னை நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் -2 படப்படிப்பில் கிரேன் விழுந்து 2 பேர் பலியாகி இருந்தனர்

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *