கேரளாவில் கடந்த ஜூலை 27ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை அஸ் பாக் ஆலகே என்ற நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளார்.
சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
குற்றம் நடந்து 110வது நாளில் எர்ணாகுளம் போக்ஸோ நீதிமன்றம் குற்றவாளி அஸ் பாக் ஆலமுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பும் அளித்துள்ளது.
Hits: 4