ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் Rs.100 கோடி லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக இடைத்தரகர் ஒருவரிடம் பேசிய வீடியோ கடந்த வாரம் வெளியானது.
இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் தேவேந்திர சிங் தோமர் Rs.500 கோடி ரூபாய்க்கு டீலிங் செய்யும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் வெளியிட்டுள்ளார்.
Hits: 5