Mon. Dec 4th, 2023

2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதில் மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்:

திங்கட்கிழமை – 6

செவ்வாய்கிழமை – 2

புதன்கிழமை – 5

வியாழக்கிழமை – 4

வெள்ளிக்கிழமை – 3

சனிக்கிழமை – 2

ஞாயிற்றுக்கிழமை – 2

Hits: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *