Wed. May 29th, 2024

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்திக்கவுள்ளதாக இன்று (04.11.2023) உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடும் (தினமலர்) பத்திரிக்கை கண்டிக்கிறேன். இது போன்ற செய்திகளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டணி குறித்து கழகம் அறிவிக்கும். அதுவரையிலும் இதுபோன்ற வதந்திகளை செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.”

Views: 20