Tue. Apr 23rd, 2024

சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கில் புகார்தாரருக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவதற்கு ரூ.17 லட்சம் கேட்ட புகாரின் அடிப்படையில் மணிப்பூரின் இம்பால் ED அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவரையும், அவரது கூட்டாளியும் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி நவல் கிஷோர் மீனா மற்றும் அவரது கூட்டாளி பாபுலால் மீனா ஆகியோரிடம் இருந்து கட்டுக்கட்டாக ரூ.15 லட்சம் லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *