Wed. Feb 28th, 2024

டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெய் அவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள தொடர் “லேபில்”. ஒரு அடையாளத்தை மாற்றுவதற்கான போராட்டம்தான் தொடரின் கதைக்களம். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தன்யாஹோப், ஹரிசங்கர்நாராயணன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *