Fri. Jun 21st, 2024

இவர் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன்

1975ம் ஆண்டு ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.

கரகாட்டக்காரன், சுந்தரகாண்டம், கோபுர வாசலிலே, வின்னர், கும்கி, சாட்டை, புலி, சாட்டை உள்பட பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

Views: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *