Wed. Feb 28th, 2024

முதலமைச்சர் சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் கீழ் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் வதந்திகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள உண்மை செய்தியை கண்டறிவதற்கான புதிய பிரிவிற்கு Mission Director ஆக ஐயன் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐயன் கார்த்திகேயன் அவர்கள் வாழ்க்கை குறிப்பு :

சில ஆண்டு சம்பளம் இல்லாமல் யூடர்ன் ஆசிரியராக தொடங்கிய பயணம்.

மெல்ல மெல்ல வளர்ந்து பிபிசி நேர்காணல் உட்பட பல செய்திகளில் இவரது பணி பற்றி பேசப்பட்டது, பல்வேறு பத்திரிகைகளில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியுள்ளார், Tedx இல் பேசியது, கூகுள் நீயூஸ் இனிசியேட்விவ் பயிற்சியாளர்,

உலக அரங்கில் பல்வேறு கருத்தரங்கத்திற்கு அழைக்கப்பட்டார். தென் கோரியா, சிங்கப்பூர் வரை.. இதனால் அடைந்த உயரங்கள் பல.

கடைசி வரை எந்த கட்சி / அரசியல்வாதியிடமும் ஒரு ரூபாய் கூட பெறாதவர்.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *