Tue. Apr 23rd, 2024

சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்

கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி

தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.” என கூறியுள்ளனர்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *