Wed. Feb 28th, 2024

டைரக்டர் ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நடிகர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் “தங்கலான்”. இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் வெளியானது. மேலும் பல்வேறு மொழிகளில் குடியரசுதினத்தன்று படம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Visits: 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *