Fri. Jun 21st, 2024

பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவரும், சௌரவ் கங்குலியின் அண்ணனுமான ஸ்னேஹசிஷ் கங்குலி அவர்கள் கூறியதாவது “கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதாத்தில் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள இந்திய Vs தென்னாப்பிரிக்கா போட்டியை காண வரும் 70,000 ரசிகர்களுக்கு கோலியின் உருவம் பதிந்த முகமூடியை வழங்க பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டம்!

“விராட் கோலியின் பிறந்தநாளான அன்று, அவர் மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய வரும்போது, அனைவரும் கோலி முகமூடி அணிய வலியுறுத்துவோம். கேக் வெட்டும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இத்திட்டங்களுக்கு ஐசிசயிடம் இருந்து அனுமதி கிடைத்தால் அந்த நாளை கோலிக்கு சிறப்பானதாக ஆக்குவோம்!”

Views: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *