Fri. Jun 21st, 2024

நவம்பர் 1-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் ‘லியோ’ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கியது காவல்துறை. மேலும் 200-300 கார்களுக்கும், அரங்கில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *