Tue. Apr 23rd, 2024

டைரக்டர் ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நடிகர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் “தங்கலான்”. இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் நவம்பர் 1 அன்று வெளியாகிறது. மேலும் பல்வேறு மொழிகளில் குடியரசுதினத்தன்று படம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *