Wed. Feb 28th, 2024

நடிகர் சூர்யா அவர்களின் 43 வது திரைப்படத்தை சூரரை போற்று படத்தை இயக்கிய டைரக்டர் சுதா கொங்கரா இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

நடிகை ஜோதிகாவின் 2D Entertainment தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், இது அவரது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்கு “புறநானூறு” என பெயரிடப்பட்டுள்ளது.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *