Sun. Jun 23rd, 2024

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தினம், ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி 3 நாட்கள் அக். 27, 29, 30 ஆகிய நாட்களில் அனைத்து விதமான மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவுகள் மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *