Tue. Apr 23rd, 2024

அக்டோபர் 30ஆம் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.

Visits: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *