Tue. Apr 23rd, 2024

நடிகர் விக்ரம் அவர்களின் நடிப்பில் டைரக்டர் கௌதம் வாசுதேவ் அவர்களின் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் நடிகர்கள் பார்த்திபன், கௌதம் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *