Mon. Dec 4th, 2023

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MRB

பணியின் பெயர்: Auxillary Nurse Midwife / Village Health Nurse

மொத்த பணியிடங்கள்: 2250

சம்பளம் : ₹19,500 – 62,000

விண்ணப்பிக்கும் முறை: திறமையுள்ளவர்கள் வரும் 31.10.2023 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2023

இணையதள முகவரி : https://www.mrb.tn.gov.in/

Hits: 34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *