Wed. Feb 28th, 2024

மாநிலங்களுக்கிடையேயான வளர்ச்சித் திட்டங்களை பகிர்ந்து கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, குஜராத்தில் இருந்து 60 அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் சென்னைக்கு வந்து, இங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை பார்வையிட்டனர்!

மேலும் அவர்கள் கூறியதாவது “தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி என்பது வானம் வரை உயர்ந்து, நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளது

தமிழ்நாடு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் | சேவைகளை பார்த்தால் வியப்பாக உள்ளது. ஒரே மருத்துவமனை வளாகத்தில் (எக்ஸ்ரே முதல் அறுவை சிகிச்சை அரங்குகள் வரை இருப்பது பெரும் சாதனை”)”

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *