Sun. Jun 23rd, 2024

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் அருகே சில தினங்களுக்கு முன் தனது பைக்கை அச்சுறுத்தும் வகையில் இயக்கியது மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு

வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜரான நிலையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

Views: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *