Wed. Feb 28th, 2024

லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.

பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *