Tue. Apr 23rd, 2024

நிறுவனத்தை காப்பாற்ற நடிகர் ஆர்.கே.சுரேஷ் ₹15 கோடி வாங்கியுள்ளார்.

ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு என தகவல்

துபாயில் உள்ள அவரை அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *