நடிகர் விஜய்சேதுபதி பேட்டியில் கூறியதாவது “‘லாபம்’ படத்தில் க்ரித்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என பட நிறுவனம் கூறியது. அதே நேரத்தில் தெலுங்கு படமான ‘உப்பெனா’வில் நான் க்ரித்தியின் அப்பாவாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பாவாக நடிக்கும்போது, எப்படி என்னால் அதே பெண்ணுடன் ரொமான்ஸ் செய்ய முடியும் எனக் கூறி, அதனை மறுத்து விட்டேன். அவளுக்கு என் மகன் வயது இருக்கும். க்ரித்தியை என் மகளாகதான் நான் பார்த்தேன். என்னால் எப்போதும் அவளுடன் ரொமாண்டிக்காக நடிக்க முடியாது!”
Hits: 16