Mon. Dec 4th, 2023

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியில் கூறியதாவது “எனது தாத்தா தியாகராஜன் சென்னை மாகாண முதலமைச்சர், அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர், பசும்பொன் முத்துராமலிங்கனார் சிறந்த இயக்கவாதி;

இவர்களுக்குள் இருந்த நல்ல உறவை, அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்காத அண்ணாமலை சொல்லும் அவதூறு கருத்துக்களை பொய் என நிரூபிக்க பலர் உண்மையை எடுத்துக்கூறி வருகின்றனர்;

அண்ணாமலை போன்ற பொய் சொல்பவர்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது;

அந்த பொய்யான கருத்துகள் ஜனநாயத்திற்கே கேடு” என பேசியுள்ளார்.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *