ஒன்றிய அமைச்சர் நட்டாவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகள் “ஊடகங்கள் மீதான உண்மையான தாக்குதல் குறித்த தரவுகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். இதை நீங்கள் மறந்திருக்கலாம், ஆனால் இந்தியா அதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறது.
உண்மையை வெளிக்கொணர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள்:
-சித்திக் கப்பன்
-முகமது சுபைர்
-அஜித் ஓஜா
-ஜஸ்பால் சிங்
-சஜாத் குல்
-கிஷோர்சந்திர வாங்கன்
-பிரசாந்த் கனோஜியா
உண்மையைப் பேசியதற்காக கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்:
-ராகேஷ் சிங்
-சுபம் மணி திரிபாதி
-ஜி மோசஸ்
-பராக் புயான்
-கௌரி லங்கேஷ்
பத்திரிகை சுதந்திரக் குறியீடு: வீழ்ச்சியடைந்து வரும் இந்தியாவின் தரவரிசை
2015: 136வது இடம்
2019: 140வது இடம்
2022: 150வது இடம்
2023: 161வது இடம்
இதற்கெல்லாம் பாஜக என்ன பதில் சொல்லும்?”
Hits: 7