Tue. Feb 27th, 2024

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் பிரச்னையை மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெட் கார்டு

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளவில்லை என புகார்

தனுஷ் 80% படப்படிப்பு முடிந்தநிலையில், படப்பிடிப்புக்கு வராமல் நஷ்டம் ஏற்படுத்தியதால் ரெட் கார்டு

தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காததால் ரெட் கார்டு

Visits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *