1.முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பெற்று கொள்ள வேண்டும்.
2.அரசு மருத்துவமனையில் வாங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மற்றும் குடும்பத்தில் அனைவரது ஆதார் நகல் எடுத்து சென்று அதை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லவும்.
3.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள். ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
4.காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.
5.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை)
6.CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.
7.மேலும் ENT சர்ஜ்சரிஸ் , கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்.
Hits: 29