உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
ரோஹித் ஷர்மா(C), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா(VC), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
Hits: 15