என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய டைரக்டர் ஐ அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் “இறைவன்”. நடிகை நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 28 ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Hits: 24