Sun. Jun 23rd, 2024

‘இந்தியா’ கூட்டணிக்கான 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு!
◼️ கே.சி.வேணுகோபால், காங்கிரஸ்
◼️ சரத் பவார், என்.சி.பி
◼️ மு.க.ஸ்டாலின், தி.மு.க
◼️ அபிஷேக் பானர்ஜி, டி.எம்.சி
◼️ சஞ்சய் ராவத், சிவசேனா
◼️ தேஜஸ்வி யாதவ், ஆர்.ஜே.டி
◼️ லல்லன் சிங், ஜே.டி.யு
◼️ ராகவ் சத்தா, ஆம் ஆத்மி
◼️ ஹேமந்த் சோரன், ஜே.எம்.எம்
◼️ ஜாதவ் அலிகான், எஸ்.பி
◼️ டி.ராஜா, சி.பி.ஐ
◼️ உமர் அப்துல்லா, என்.சி
◼️ மெகபூபா முப்தி, பி.டி.பி

இந்தியா கூட்டணி சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம்

தொகுதி பங்கீடுகள் பொருத்தவரை அதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட்டு கூடிய விரைவில் முடிக்கப்படும்

பொதுமக்கள் மீதான அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்தி எடுத்துரைக்க முடிவு

தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மூலமாக பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க வேண்டும்

Views: 47

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *