இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக தூத்துக்குடிக்கு ஆந்திராவில் இருந்து 2 இன்னோவா கார் மூலம் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி, பாமக மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி உட்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Hits: 1