2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மேன் கில், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா (வி.சி), ரவீந்திர ஜடேஜா, ஷ்துல் தாக்கூர், ஆக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹட்.ஷமி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மாற்று வீரராக சஞ்சு சாம்சன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Hits: 19