திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “லக்கி மேன்”. நடிகர் வீரா, ரைச்சல் ரபேக்கா, அப்துல் லீ, ஆர் எஸ் சிவாஜி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Hits: 6