நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி 2 மணி நேரம் 13 நிமிடங்கள் பேசினார். முக்கிய பிரச்னையான மணிப்பூருக்காக ஒதுக்கியது 5 நிமிடங்கள் 30 நொடிகள் மட்டுமே என்று டெலகிராப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.,
அப்போது கூட பிரச்னைகளுக்கு காரணம் காங்கிரஸ் கட்சி, ஜவகர்லால் நேரு என்று பிரதமர் மோடி பேசியதாக டெலகிராப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது…
பிரமரின் இந்த உரையை டெலகிராப் பத்திரிகை தனது முதல் பக்க செய்தியில் 4 காலங்களுக்கு #பிளாபிளாபிளா.. என்று பதிவு செய்து அந்த பத்திரிகை விமர்சித்துள்ளது.
Hits: 9