டைரக்டர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் “கிங் ஆப் கோதா”. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நடனம் ரோஸ் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலக்ன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 2023 ஓணம் ரிலீஸுக்குத் திரையரங்குகளில் படத்தைப் வெளியிட உள்ளனர். மலையாளம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.
Hits: 3