இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான அறிவிக்கை எண் – 02/2023.
1.தேர்வு விவரம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online Application) வரவேற்கிறது. ஊதிய விகிதம் ரூ.18,200-567,100.
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி
பின்னர் அறிவிக்கப்படும்
2. மொத்த காலிப்பணியிடங்கள்: 3,359 ( ஆண் = 2576, பெண் =783 )
3. ஒதுக்கீடுகள்:
மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10%, சார்ந்துள்ள மற்றும் வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள் இராணுவத்தினருக்கு 5%, ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.
4. வகுப்பு வாரி இட ஒதுக்கீடு:
தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
5. கல்வித் தகுதி :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6.வயது வரம்பு (01.07.2023-ன் படி):
குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 25 வருடங்கள் ( வயது உச்சவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்).
Hits: 23