Wed. Feb 28th, 2024

கடந்த 7 ம் தேதி பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அறிக்கை வெளியிட்டுயிருந்தார். அதில் மதுரையில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி விஸ்வநாத் என்ற பெயரில் கவுன்சிலர் தூய்மைப் பணியாளரை மலம் கலந்த நீரில் இறக்கியதால் மரணம் அடைந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் மதுரை எம்.பி வெங்கடேசன் மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் உண்மையில் மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை தனிப்படை போலீசாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *