Tue. Apr 23rd, 2024

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வடிவேலு,உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த திரைப்படம் மாமன்னன்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியானது.

Visits: 42

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *