Sun. Jun 23rd, 2024

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வடிவேலு,உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த திரைப்படம் மாமன்னன்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் ஜூன் 16 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *