Tue. Apr 23rd, 2024

அரசுப்பள்ளியில் திமுகவினர் சாராயம் காய்ச்சியதாக போட்டோஷாப் செய்யப்பட்ட செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கோவையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் (52) காவல்துறை கைது செய்துள்ளது. பல்லடம் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் அளித்த புகாரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *