Tue. Apr 23rd, 2024

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எவரஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை ஆகியோரை நேரில் சந்தித்து வெளியிட்ட அறிக்கை “எவரஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள சகோதரி முத்தமிழ்ச்செல்வி & சகோதரர் ராஜசேகர் பச்சை ஆகியோரை இன்று நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.

எவரெஸ்ட் மலையேற்றத்தின் வலிகள் – சிரமங்களை அனுபவங்களாக எடுத்துக்கூறினர். மன உறுதியுடன் சிகரம் தொட்டு வந்துள்ள அவர்களின் உற்சாகம் இன்னும் பலருக்கு ஊக்கமளிக்கட்டும்.

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் இன்னும் பல சாதனைகளை புரிய கழக அரசு துணை நிற்கும்.”

Visits: 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *